NEET Biology in Tamil
NEET உயிரியல் — தமிழிலும் ஆங்கிலத்திலும், இலவசமாக
தமிழில்
Kalvi.NEET ஒரு இலவச NEET உயிரியல் செயலி. NCERT 11 மற்றும் 12 ஆம் வகுப்பு உயிரியலின் 32 அத்தியாயங்களும் 478 சிறிய கருத்துகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருத்தின் பெயர், விளக்கம், NEET பார்வை, மருத்துவ முக்கியத்துவம் ஆகியவை தமிழில் உள்ளன. எந்த நேரத்திலும் தமிழ் ↔ ஆங்கிலம் மாற்றலாம்.
ஒவ்வொரு கருத்துடனும் அதைச் சோதித்த உண்மையான NEET வினாக்கள் (880, 2014–2026) விடைகளுடன் உள்ளன. வினாக்களும் விரிவான Read குறிப்புகளும் தற்போது ஆங்கிலத்தில் உள்ளன.
NEET 2027 வரை இலவசம். பதிவு செய்யாமலேயே தொடங்கலாம்.
In English
Kalvi.NEET is a free NEET Biology app that works in Tamil and English. All 32 NCERT Class 11 and 12 chapters are broken into 478 concepts. For every concept, the name, the explanation, the “NEET lens” and the clinical significance are in Tamil, and you can switch languages at any time.
Each concept comes with the real NEET questions that tested it — 880 questions from 2014 to 2026, with answers. The questions and the longer Read-mode notes are in English for now, which helps students moving from Tamil medium to English-medium science.
Why it is built for Tamil Nadu
The Justice AK Rajan Committee found that 95% of Tamil Nadu State Board students cannot afford NEET coaching, and that the average cost of coaching was ₹95,033. Source Kalvi.NEET is made in Chennai so that those students can learn NEET Biology in the language they think in, for free.